02.07.2017 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாநகரில், திரு.வெங்கட்ராமன்(சித்தப்பா) திருமதி விஜயாம்பிகா வெங்கட்ராமன்(சித்தி) அவர்களின் பேரனும்,என் கணவரின் சகோதர் திரு கணேஷ் திருமதி சங்கீதா அவர்களின் புதல்வனுமாகிய செல்வன் ”வருண் கணேஷ்” அவர்களின் உபநயனம் என்னும் மங்கள நிகழ்ச்சிக்கு மகுடம் சேர்த்தால் போல்,
புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் மறைந்த அம்பலப்புழை திருமதி அன்னபூரணி அம்மாள் அவர்களின் சகோதரரும் எங்கள் குடும்பத்தின் மூத்த இசைக்கலைஞரும்,எனது கணவரின்
பாட்டனாரும்(மாமா தாத்தா) எனது கணவரின்
முதல் குழலிசை குருவுமான
அம்பலப்புழை, பேராசிரியர் ஹரிஹர ஐயர் அவர்களுக்கு பாலக்காடு சுவாதி சங்கீதசபையால்,
” நாத சந்திரிகை” எனும் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது
.அதன் பின்னர் இரு குழலிசையும்,அதை தொடர்ந்த்து குழலுடன் இணைந்த தமிழிசையும் இடம்பெற்றது.இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து எம்மை ஊக்குவித்த பாலக்காடு திரு.வெங்கட்ராமன்(சித்தப்பா) திருமதி விஜயாம்பிகா வெங்கட்ராமன்(சித்தி) அவர்கள் குடும்பத்தார்க்கும்,பாலக்காடு சுவாதி சங்கீத சபையினர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இசையரங்கிற்கு உறுதுணையாக வாசித்த பக்க வாத்தியக்கலைஞர்களுக்கும், அன்பு உறவுப் பெருமக்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எமது அன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக